Author: | Varshini Tripura | ISBN: | 1230001951561 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura |
ISBN: | 1230001951561 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
உலகில் ஒரு மூலையில் உள்ள தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திற்கு மைக்ரோ செகண்டுகளில் கொண்டு வந்து சேர்த்த காலத்திலிருந்தே அதன் வளர்ச்சி அபரீதமானது. அந்த வளர்ச்சியின் மேல் ஏறி மக்களை இணைக்கிறோம் என்ற பெயரில் உள்ளே வந்தது தான் சமூகஊடகங்கள். பொதுமக்கள் எங்குக் கூடினாலும் அது சந்தை தானே. மக்களை, சந்தையாகக் கருதும் கார்பரேட் நிறுவனர்கள் இன்டெர்நெட் சந்தையை விட்டு வைக்குமா என்ன? ஆன்லைன் பிசினஸ் என்ற பெயரில் பெரும் மூலதனங்கள் கல்லா கட்டத் தொடங்கிய காலத்தில் ஆன்லைன் விளம்பரங்களும், ஆன்லைன் விற்பனைகளும் தலைகாட்ட ஆரம்பித்தது.
இதற்கு அடுத்தபடியாக அனைத்து பொதுச்சேவைகளும் அடித்துப் பிடித்து ஆன்லைன் நிற்க, அடுத்த லைனில் மக்களுக்குச் செய்திகள் கொடுக்கிறோம் என்ற பெயரில் செய்தி இணையங்களும், வீக்கிபீடியாக்களும், பிளாக்குகளும் முளைத்திருந்தன. இதற்கிடையில் மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ண வேண்டாமா? காணொளி சேனல்கள், திரைப்பட வெப்சைட்டுகள், கேம், பார்ன், இன்னும் என்னென்னமோ இன்டெர்நெட்டை ஆக்கிரமித்தது.
இப்படியாக ஒரு புள்ளியில் ஆரம்பித்த இணையம் எதைக் கொடுத்தாலும் விழுங்கி இன்று பூதாகரமாய். இணையத்தின் மூலமான நன்மைகள் ஆச்சரியப்படுத்தக் கூடியது தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். இன்றைய சூழ்நிலையில் இப்படியே போனால் அதன் நன்மைக் கண்களுக்கே தெரியாத அளவு, அதனால் மனிதக் குலத்திற்கு ஏற்படும் பாதிப்பு பெரியதாகிவிடும்.