Author: | Varshini Tripura, Naveena Alexander | ISBN: | 1230001951745 |
Publisher: | Andhazdhi | Publication: | October 5, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Varshini Tripura, Naveena Alexander |
ISBN: | 1230001951745 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 5, 2017 |
Imprint: | |
Language: | English |
சர்வதேச சட்டங்களும், மனித உரிமை ஆணையங்களும் உயிரியல் மற்றும் இரசாயன போர் கருவிகளை தயாரிப்பதையும், பயன்படுத்துவதையும் தடை செய்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடைக்கு சம்மதம் தெரிவித்து அதை நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அணு ஆயுதங்கள் விளைவிக்கும் பேரழிவுகளுக்கு நில எல்லை கட்டுப்பாடு உண்டு. ஆனால் உயிரியல் மற்றும் இரசாயன கருவிகளுக்கு நில எல்லை கட்டுப்பாடுகளும் கூட கிடையாது. மனித உயிர்கள் புழங்கும் அனைத்து இண்டு இடுக்குகளுக்கும் அவைகளால் சென்று பேரழிவை உருவாக்க முடியும். காரணம் அவைகள் காற்றை தங்களின் வாகனமாக பயன்படுத்துவதால்.
இந்த புத்தகத்தின் வழி உயிரியல் மற்றும் இரசாயன போர் கருவிகளை குறித்த புரிதலை ஏற்படுத்த நினைத்தோம். அறிவியல் புனைவை (sci-fi) அடிப்படையாக கொண்டு இந்த புத்தகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டமைப்பின் மீது மூன்று அடுக்குகளாக இந்தப் புத்தகத்தின் எழுத்தாக்கம் கையாளப்பட்டுள்ளது. முதல் அடுக்கு ஜூலியாட்டா, கோக்கோதை மார்பன் என்ற இரு கதாப்பாத்திரங்களின் வழி எடுத்துச் செல்லப்பட அது நிகழ்காலத்தோடு பிணைக்கப்படுகிறது. அடுத்த அடுக்கு சரித்திரத்தில் மாவீரர் எனப் பெயர் எடுத்த அலெக்சாண்டரை பற்றியும் மாவீரராய் திகழ்ந்த செங்கிஸ்கானை பற்றியும் பேசுகிறது. மூன்றாவது உள் அடுக்கு உயிரியல் மற்றும் இரசாயன போர் கருவிகளைப் பற்றிய அறிமுக பார்வையையும் அதனால் ஏற்படும் பாதிப்பையும் சொல்கிறது.
உணவிற்காக மனிதன் உயிரைப் பணயம் வைத்து அலைந்த காலங்கள் உண்டு. அடிப்படை வசதிகளைக் கட்டமைக்க தெரியாமல் ஆடை கூட இன்றி அம்மணமாய் மிருகம் போல் திரிந்த காலங்களும் உண்டு. ஈட்டி, அம்பு, வாள் என ஆயுதம் தரித்து சக மனிதனை எதிரி எனச் சொல்லிக்கொண்டு தலைகளை வெட்டிக் குவித்த காலங்களும் சரித்திரத்தில் உண்டு…
மனிதன் வாழ்வின் அடிப்படை ஆதாரமான உணவுக்குப் போராடிய காலத்திலும், அடிப்படை வசதிகள் அற்று அல்லாடிய காலத்திலும், வீரம் எனச் சொல்லிக்கொண்டு போர்புரிந்த காலத்திலும் அவன் மறக்கத் துணியாத ஒன்று. உள்ளுக்குள் உள்ளாய் ஒட்டி இருந்த மனிதம்.
இன்று விதவிதமான வசதிகள் கைப்பேசி, கார், ஏசி, ரோடு, கேஸ் அடுப்பு, வீடு, வங்கி, பள்ளிக்கூடம், சினிமா, டி.வி, ஆடைகள், அணிகலன்கள் என எல்லையற்று விரிந்து கொண்டே செல்கிறது அவனது உலகம்.
ஆனால் மனம் குறுகி கொண்டே…