Author: | Naveena Alexander | ISBN: | 1230001951646 |
Publisher: | Andhazdhi | Publication: | October 4, 2017 |
Imprint: | Language: | English |
Author: | Naveena Alexander |
ISBN: | 1230001951646 |
Publisher: | Andhazdhi |
Publication: | October 4, 2017 |
Imprint: | |
Language: | English |
2000-ரத்திற்குப் பிறகு வந்த உலகின் அனைத்து சிறந்த திரைப்படங்களின் தொழில் நுட்ப (திரைக்கதை உத்தி, கேமிரே டெக்னிக் மற்றும் எடிட்டிங்) விசயங்களை உள்ளடக்கிய புத்தகம் 'உலகத் திரைப்படங்கள் விமர்சனப் பார்வை' .
இலத்தீன் அமெரிக்கப் பெரு, அர்ஜென்டினா, மெக்சிகோ, பிரேசில் நாடுகளின் சிறந்த திரைப்படங்கள், அமெரிக்க இண்டி திரைப்படங்கள் மற்றும் ஆலிவுட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள், கனடாவின் சிறந்த திரைப்படங்கள், ஐரோப்பா இங்கிலாந்து, பிரான்சு, பெல்ஜியம், ஜெர்மன், இத்தாலி, ரோமானிய, செக், போலந்து, சுவீடன் போன்ற நாடுகளின் சிறந்த திரைப்படங்களும், மத்திய கிழக்கு ஈரான், ஈராக், துருக்கி போன்ற நாடுகளின் சிறந்த திரைப்படங்களும், ஆப்பிரிக்கச் செனகல், மாலி போன்ற நாடுகளின் சிறந்த திரைப்படங்களும், சீனாவின் சிறந்த இயக்குநர்களின் திரைப்படங்களும், தென் கொரியாவின் சிறந்த திரைப்படங்களும், பர்மா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் சிறந்த திரைப்படங்களும், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாட்டு சிறந்த திரைப்படங்கள் என்று சினிமா கலையில் இயங்கிக் கொண்டிருக்கும் உலகின் அனைத்து நாடுகளின் சிறந்த திரைப்படங்களின் தொழில் நுட்ப (திரைக்கதை, கேமிரா) விமர்சனம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
மேலும் திரைக்கதையின் மூன்று விதமான ஸ்டிரக்சர் குறித்த விளக்கமும் முதல் முறையாக இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. விளக்கத்துடன் மாத்திரம் நின்றுவிடாமல் அந்தத் திரைக்கதை உத்திகளைப் பயன்படுத்தியிருக்கும் திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அதன் திரைக்கதை உத்தி (நன்றாகக் கவனிக்கவும் திரைக்கதை உத்தியைப் பற்றித்தானே தவிரத் திரைக்கதை என்கிற பெயரில் கதை மற்றும் கதாப்பாத்திர விளக்க உறை அல்ல) குறித்து விளக்கிச் செல்கிறது இந்தப் புத்தகம்.