பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்

Nonfiction, Entertainment, Performing Arts, Film
Cover of the book பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள் by Varshini Tripura, Naveena Alexander, Andhazdhi
View on Amazon View on AbeBooks View on Kobo View on B.Depository View on eBay View on Walmart
Author: Varshini Tripura, Naveena Alexander ISBN: 1230001951844
Publisher: Andhazdhi Publication: October 5, 2017
Imprint: Language: English
Author: Varshini Tripura, Naveena Alexander
ISBN: 1230001951844
Publisher: Andhazdhi
Publication: October 5, 2017
Imprint:
Language: English

திரைப்பட விழாக்களுக்குத் தயாராகும் ஒரு படைப்பாளி இந்த வளர்ச்சிகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு தேவையான தொழில் நுட்ப அப்டேட்களைச் செய்துகொள்வது மிக மிக அவசியம். நான் கிரியேட்டிவ் அம்சம் ஒன்றையே பிடித்துக்கொண்டிருப்பேன் தொழில் நுட்ப வளர்ச்சிகளைக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்றால் அடுத்த வரும் நூறு வருடங்களுக்கும் நம்மூர் சினிமாக்கள் குறை பிரசவக் குழந்தையாகத்தான் நீடிக்க வேண்டியிருக்கும் அல்லது அடுத்தவனுடைய பரிட்சை தாளை எட்டிப் பார்க்கும் திருட்டு மாணவனாக.

திரைப்பட விழாக்களில் பங்குபெற்று விருதுகள் வாங்கிய திரைப்படங்களின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அந்தத் திரைப்படங்களின் கதை கதாபாத்திர விளக்கங்களைச் சொல்லும் அபத்தப் போக்கை நிச்சயமாக இந்தப் புத்தகத்தில் நீங்கள் எதிர் பார்க்க முடியாது. கேட்டகிரி ஏ என்று அழைக்கப்படும் மேஜர் பன்னாட்டு திரைப்பட விழாக்களில் கடந்த ஆறு வருடங்களில் விருதுகள் பெற்ற திரைப்படங்களில் இருந்து ஒரு திரைப்படத்தைத் தேர்வு செய்து அந்தத் திரைப்படத்தின் திரைக்கதை உத்தியை (திரி ஆக்ட், மினிமலிசம்) விளக்கியிருக்கிறோம்.இதன் மூலம் எப்படியான திரைப்படங்களை மேஜர் திரைப்பட விழாக்கள் தங்களுடைய நிகழ்வுகளில் தேர்வு செய்து விருதுகள் வழங்குகின்றன என்கிற புரிதல் ஏற்பட உதவியாக இருக்கும் என்பது எங்களின் நம்பிக்கை.

திரைப்பட விழாக்களின் வரலாறு ஐரோப்பிய திரைப்பட விழாக்களிடம் இருந்தே தொடங்கினாலும் திரைப்பட விழாக்களில் பங்குப்பெற்று விருதுகள் பெற்ற திரைப்படங்களின் திரைக்கதை உத்திக்கள் குறித்து பேசும்போது Sundance மற்றும் Toronto திரைப்பட விழாக்களை முதலில் எடுத்துக்கொண்டிருக்கிறோம். இவைகள் திரைக்கதை மற்றும் திரைப்படமாக்கால் தொழில் நுட்பங்களில் நடத்தப்படும் சோதனை முயற்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால். ஐரோப்பிய திரைப்பட விழாக்களான Berlin, Venice, Rotterdam திரைப்பட விழாக்கள் டிரிப்பில் ஏ (Triple A) என்று அடையாளப்படுத்தப்படும் ஆர்ட், ஓட்டர், அவன்ட்-கார்ட் (Art, Auteur, Avant-Garde) முறையில் அமைந்த திரைப்படங்களுக்கு முன்னுரிமை தருவதால் அவைகளை அடுத்தும் சொல்லியிருக்கிறோம். Cannes திரைப்பட விழாவைக் குறித்த பரவலான அறிமுகம் இங்கே இருப்பதாலும் ஆஸ்கார் விருது விழாவைப் போலவே கேன் திரைப்பட விருது விழாவையும் பின் தொடரும் போக்கு இருப்பதாலும் அந்த திரைப்பட விழாவுக்கான உதாரணம திரைக்கதை உத்தியை குறித்து இந்த புத்தகத்தில் பேசவில்லை.

More books from Andhazdhi

Cover of the book கிளியோபாட்ரா by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book குத்தகைக்கு பொதுப்புத்தி புதிய பரிணாம கொள்கை by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book சமையலறையில் கல்லறை by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book போதை அடிமைகள் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book ஆஸ்கார்ஸ் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book உலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book பிடல் காஸ்டிரோ சகாப்தங்கள் கல்லறைக்கு சொந்தம் கிடையாது by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book எகிப்தின் மர்மங்கள் பிரமிடுகள், The Book of the Dead, சாபங்கள் மற்றும் பல by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book தென்னமெரிக்க தமிழர்கள் ஓல்மெக், ஏஸ்டெக், மாயன், டோல்டெக் மீசோ அமெரிக்க நாகரீகம் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book கேஃபேப் – Kayfabe ரஸ்லிங் நாடகம் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book VFX Mo-Cap, Matchmoving, Compositing உலக சினிமா உத்திகள் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book மாற்று சினிமா திரைக்கதை அமைப்புக்கள் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book கொரில்லா பிளிம் மேக்கிங் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book உலக சினிமாக்களின் கேமிரா & எடிட்டிங் உத்திகள் by Varshini Tripura, Naveena Alexander
Cover of the book புத்தர் சிலையை கைது செய்யுங்கள்: ஜென்னும் ஒரு கோப்பை ஞானமும் by Varshini Tripura, Naveena Alexander
We use our own "cookies" and third party cookies to improve services and to see statistical information. By using this website, you agree to our Privacy Policy